
விஜய்சேதுபதி படங்களாக தொடர்ந்து வெளியிட்டு விநியோகஸ்தராக இருந்து தயாரிப்பாளராக மாறியவர் ஸ்டுடியோ-9 சுரேஷ்.. பார்த்ததுமே இவர் வில்லன் தான் என முத்திரை குத்தும் அளவுக்கு கொடூர வில்லனாக தாரை தப்பட்டை, மருது ஆகிய படங்களில் செமையாக வில்லத்தனம் காட்டி தயாரிப்பாளரில் இருந்து நடிகர் அவதாரம் எடுத்த சுரேஷ்..
ஆனால் அவர் குறி வைத்து சினிமாவுக்கு வந்ததே ஹீரோ கனவில் தான்.. அந்த கனவும் இப்போது நனவாகிவிட்டது.. ஆம் சுரேஷ் ஹீரோவாக நடிக்க இன்று வளசரவாக்கத்தில் வைத்து பூஜை போட்டுவிட்டார்கள்.படத்தின் டெக்னீசியன்கள் விபரம் விரைவில் அறிவிக்கப்பட இருக்கிறது.
Comments are closed.