‘ட்ரீம் பேக்டரி’யின் புது முயற்சி..! ‘காவியத்தலைவன்’ மூலம் வினியோக முறையில் புரட்சி..!
தமிழ் சினிமாவை பொறுத்தவரை தொழில்நுட்ப ரீதியாக நாளுக்கு நாள் பல புதுமைகளை புகுத்தி வருகிறது.. தரம் ஒன்றையே குறிக்கோளாக மனதில் கொள்வதால், தொழில்நுட்பத்தால் அதிகரிக்கும் பட்ஜெட் இரண்டாம் பட்சமாகத்தான் படைப்பாளிகளுக்கு தோன்றுகிறது...…