“கல்வி, ஒழுக்கம் இரண்டும் சரியாக இருந்தால் வாழ்க்கை தப்பாக போகாது” ; சூர்யா..!
நடிகர் சிவகுமார் தனது அறக்கட்டளை மூலம் கடந்த 39 ஆண்டுகளாக , ப்ளஸ் டூ தேர்வில் நல்ல மதிப்பெண் எடுத்த மற்றும் விளையாட்டு கலை, புதிய கண்டுபிடிப்பு போன்றவற்றில் சிறந்து விளங்கிய மாணவர்களைத் தேர்ந்தெடுத்து பரிசளித்து பாராட்டி கெளரவித்து…