நாயிடம் கடி வாங்கினார் சிபிராஜ்..!
சிபிராஜ் தற்போது ‘நாய்கள் ஜாக்கிரதை’ என்ற படத்தில் நடித்து வருகிறார். ‘படத்திற்கு இப்படி பெயர் வைத்திருப்பதற்கு காரணம் இருக்கிறது. இதில் கதாநாயகனுக்கு இணையான கேரக்டரில், பயிற்சி பெற்ற பெல்ஜியம் ஷெப்பர்டு இனத்தைச் சேர்ந்த நாய் ஒன்றும்…