Browsing Tag

சிபிராஜ்

ஹேப்பி பர்த்டே சிபிராஜ்..!

சினிமா என்கிற பள்ளியில் எப்படியும் ‘ஸ்டூடன்ட் நம்பர்-1’ ஆகிவிட வேண்டும் என ஆர்வத்தோடு அறிமுகமானவர்தான் சிபிராஜ். ஆரம்பத்தில் சத்யராஜின் மகன் என்கிற அங்கீகாரத்துடன் வலம் வந்தாலும் அடுத்தடுத்து ‘லீ’, ‘நாணயம்’ படங்கள் மூலம் நடிப்பில்…

‘ஜாக்சன் துரை’ இயக்குனருக்கு கிடைத்த புதிய பாராட்டு.!

எஸ்.பி.முத்துராமன், கே.எஸ்.ரவிகுமார், சுந்தர்.சி ஆகியோருக்கெல்லாம் ஒரு ஒற்றுமை உண்டு.. அதாவது ‘இவர்கள் எல்லாம் தயாரிப்பாளர்களின் இயக்குனர்கள்’ என்கிற பாராட்டை பெற்றவர்கள். சொன்னால் சொன்ன நாட்களுக்குள் படத்தை முடித்து கொடுத்து…

அசத்தலாக வெளியான ‘ஜாக்சன் துரை’ பர்ஸ்ட் லுக் போஸ்டர்..!

‘நாய்கள் ஜாக்கிரதை’ படத்தின் வெற்றியை தொடர்ந்து சிபிராஜ் நடித்துவரும் படம் ‘ஜாக்சன் துரை’. தரணீதரன் என்பவர் இயக்கும் இந்தப்படத்தில் சிபிராஜுடன் சத்யராஜ் மிக முக்கியமான வேடத்தில் நடிக்கிறார். கூடவே காமெடி கூட்டணிக்கு கருணாகரனும் நான்…

ஹேப்பி பர்த்டே பிந்துமாதவி…!

பார்ப்பதற்கு சில்க் மாதிரியே இருக்கிறார் என்று திரையுலகினராலும் ரசிகர்களாலும் செல்லமாக அழைக்கப்படும் கண்ணழகி பிந்துமாதவி. இந்தப்பெண்ணிடம் ஏதோ ஒரு ஈர்ப்பு உள்ளது எனும்படியாக பிந்துமாதவியை திரும்பி பார்க்கவைத்தது நிச்சயமாக ‘கழுகு’ …

சிபிராஜின் ஜாக்சன் துரை இன்று இனிதே ஆரம்பம்..!

  ‘நாய்கள் ஜாக்கிரதை’ படத்தின் வெற்றியை தொடர்ந்து, தனது அடுத்த படமான ‘ஜாக்சன் துரை’ படத்தையும் வெற்றிகரமாக கொடுக்க, சிபிராஜ் பேய்களின் களத்தை தேர்ந்தெடுத்துள்ளார் என்று சாதாரணமாக ஒற்றைவரியில் சொல்லிவிடமுடியாது. காரணம் பேய்ப்படங்களில் கூட…

பேயுடன் போராட கிளம்பிய ‘ஜாக்சன் துரை’…!

யெஸ்.. சினிமாவில் எந்த ரூட்டில் போகவேண்டும் என்கிற சூட்சுமத்தை ‘நாய்கள் ஜாக்கிரதை’ மூலம் கற்றுக்கொண்டுவிட்டார் சிபிராஜ். குறிப்பாக குழந்தைகளை கவரும் வித்தையை புரிந்துகொண்டார். அதனால் தான் நிதானமாக ஆறுமாதம் காத்திருந்து தனது அடுத்த…

ஜெயம் ரவி படத்தை இயக்குகிறார் ‘நாய்கள் ஜாக்கிரதை’ இயக்குனர்..!

திறமையிருந்தாலும் கூட அதிர்ஷ்டமும் நேரமும் கூடிவரவேண்டும் என சும்மாவா சொன்னார்கள்..? அதை நிரூபிக்கும் விதமாக ‘நாய்கள் ஜாக்கிரதை’ படம் மூலம் ஜாக்கிரதையாக ஒரு படத்தை இயக்கி வெற்றி பெற்றவர் இயக்குனர் சக்தி சௌந்தர்ராஜன். குழந்தைகளை கவரும்…

“கருந்தேக்கில் செய்த சிலை” – கேப்டனை பாராட்டிய சிவகுமார்..! ; சகாப்தம் விழா ஹைலைட்ஸ்

  கேப்டன் விஜயகாந்த்தின் மகன் சண்முகபாண்டியன் கதாநாயகனாக அறிமுகமாகும் படம் ‘சகாப்தம்’.. அறிமுக இயக்குனர் சுரேந்திரன் இயக்கியுள்ள இந்தப்படத்தில் நேகா ஹிங்கே, சுப்ரா ஐயப்பா கதாநாயகிகளாக நடிக்க, ஜெகன், தேவயானி, ரஞ்சித், ஆகியோர் முக்கிய…

5௦வது நாளை தொட்டது ‘நாய்கள் ஜாக்கிரதை’..!

  கடந்தவருடத்தில் வெளியாகி ஐம்பது நாட்களை தொட்ட படங்களை சட்டென விரல்விட்டு எண்ணிவிடலாம். அந்த அளவுக்கு மிகச்சிறிய அளவிலான பட்டியலில், சிபிராஜ் நடித்த ‘நாய்கள் ஜாக்கிரதை’ படம் இடம்பிடித்ததோடு இன்று வெற்றிகரமாக 5௦வது நாளை தொட்டு…

‘பிக்கெட்-43’ – மலையாளத்தில் பிருத்விராஜுக்கு ஒரு ‘நாய்கள் ஜாக்கிரதை’..!

மலையாளத்தில் மேஜர் ரவி டைரக்‌ஷனில் உருவாகும் படங்கள் அனைத்துமே ராணுவத்தை மையமாக வைத்து உருவாகும் அதிரடிப்படங்கள்தான். அந்த வகையில் ‘கீர்த்தி சக்ரா’(தமிழில் ’அரண்’), ‘குருசேத்ரா’, ‘காந்தகார்’ என அனைத்து படங்களுமே சூப்பர்ஹிட்டாக…