“ஜெயம் ரவியை வைத்து படமெடுப்பது ஒரு பாதுகாப்பான பந்தயம்” – சுஜாதா விஜயகுமார்
சின்னத்திரையில் எண்ணற்ற சாதனைகளை நிகழ்த்திய திருமதி சுஜாதா விஜயகுமார் தற்போது அடங்க மறு படம் மூலம் பெரிய திரையில் காலடி எடுத்து வைக்கிறார். ஜெயம் ரவி மற்றும் ராஷி கண்ணா ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள 'அடங்க மறு' படத்தின் காட்சி…