கைதி – விமர்சனம்
மாநகரம் புகழ் லோகேஷ் கனகராஜ் டைரக்சனில் கார்த்தி நடிப்பில் வெளியாகியுள்ள படம் கைதி.
கோடிக்கணக்கான மதிப்புள்ள சுமார் 1000 கிலோ போதைப்பொருளை தனது குழுவினருடன் செயல்பட்டு சாமர்த்தியமாக கைப்பற்றுகிறார் போலீஸ் அதிகாரி நரேன். அதை…