Tamil பேய் படத்தால் ஸ்ரீகாந்த்துடன் நெருக்கமாகிய குழந்தைகள்..! admin Apr 21, 2015 காமெடி படங்களை விட குழந்தைகளை பேய்ப்படங்கள் எளிதில் வசீகரித்து விடுகின்றன. அரண்மனை, டார்லிங், காஞ்சனா-2 என சமீபத்திய ஹாரர் படங்கள் அதை மீண்டும் மீண்டும் நிரூபித்து வருகின்றன. அந்த வகையில் ஸ்ரீகாந்த் முதல்முறையாக 'சவுகார்பேட்டை’ என்கிற…