தயாரிப்பாளரின் சுமையை குறைக்க சம்பளத்தில் ரூ.5 லட்சம் விட்டுக்கொடுத்த பிந்து மாதவி..!
ஐங்கரன் நிறுவனத்தில் இருந்து விலகி நடிகர் அருண்பாண்டியன் தனியாக தயாரித்துள்ள படம் தான் ‘சவாலே சமாளி’. ‘கழுகு’ பட இயக்குனர் சத்யசிவா இயக்கியுள்ள இந்தப்படத்தில் அசோக் செல்வன், பிந்துமாதவி ஜோடியாக நடித்துள்ளனர். இந்தப்படத்தின் ட்ரெய்லர்…