Browsing Tag

சரவணன்

கடலில் குப்பைகளை அகற்றும் விழிப்புணர்வு முயற்சியில் ‘குப்பத்துராஜா’ பட தயாரிப்பாளர்..!

சென்னை கடற்பகுதிகளில் 60% பிளாஸ்டிக் குப்பைகள் தேங்கியிருக்கின்றன. அது மீன்களின் அழிவுக்கு வழிவகுக்கிறது" என்கிறார் குப்பத்து ராஜா படத்தின் தயாரிப்பாளர் சரவணன். "நடிகர் ஜி.வி.பிரகாஷ், பல சமூக நடவடிக்கைகளில் தலைமை தாங்கி நடத்தி…

“அக்காவிடம் காபி கிடைக்கும்.. அண்ணனிடம் அடி தான் கிடைக்கும்” ; கடைக்குட்டி சிங்கம்…

2D என்டர்டேயின்மென்ட் சூர்யா தயாரிப்பில் , கார்த்தி நடிப்பில் , இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் “ கடைக்குட்டி சிங்கம் “. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது. இதில் நடிகர் சிவகுமார் ,…

மார்ச்-8ல் துவங்குகிறது கார்த்தியின் புதிய படம்…!

கார்த்தி தற்போது பாண்டிராஜின் டைரக்சனில் ‘கடைக்குட்டி சிங்கம்’ என்கிற படத்தில் நடித்து வருகிறார். இதை தொடர்ந்து அவர் நடிக்க இருக்கும் புதிய படத்தை ரஜத் ரவிசங்கர் என்பவர் இயக்குகிறார். இவர் பிரபல இந்தி இயக்குநர் அனுராக் காஷ்யப்,…

இலவச கண் கண்ணாடிகள் வழங்கிய ஜெய்சங்கர் மகன்..!

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் மூத்த உறுப்பினர்களுக்கு குருதட்சணை திட்டத்தின்படி, மறைந்த நடிகர் ஜெய்சங்கரின் புதல்வன் கண் மருத்துவர் விஜய் சங்கர் அவர்கள் கண்பரிசோதனை செய்து இலவச கண் கண்ணாடிகள் வழங்கினார், இன்று நடைப்பெற்ற…

சிபிராஜை எக்ஸ்ட்ரா டூட்டி பார்க்கவைத்த ‘வாஸ்து மீன்’..!

சிபிராஜ் - ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில், 'கட்டப்பாவ காணோம்' திரைப்படம் நாளை (மார்ச்-17) வெளியாகின்றது. கற்பனை கலந்த நகைச்சுவை கதைக்களத்தில் உருவாகி இருக்கும் இந்தப்படத்தை அறிமுக இயக்குநர் மணி சேயோன் இயக்கியுள்ளார்.. இவர் இயக்குநர்…

‘சரித்திரம் பேசு’ பட விழாவில் பேரரசு-கஞ்சா கருப்பு நடத்திய காமெடி யுத்தம்..!

சரத்குமார் நடித்த ‘சத்ரபதி’ படத்தை இயக்கிய ஸ்ரீமகேஷை ஞாபகம் இருக்கிறதா..? கிட்டத்தட்ட 12 வருடங்கள் ஆளையே பார்க்க முடியவில்லை.. உடல் நலக்குறைவால் இவ்வளவு காலம் இடைவெளி விட்டுவிட்ட ஸ்ரீமகேஷ், மீண்டும் இப்போது ‘சரித்திரம் பேசு’ படத்தின்…

கவுண்டமணியை தொடர்ந்து ஜெய் சாதனை..!

‘எங்கேயும் எப்போதும்’, ‘இவன் வேற மாதிரி  படங்களை இயக்கிய சரவணன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் தான் ‘வலியவன்’.. படத்தில் வலியவனாக நடிக்கிறார் ஜெய்.. அவருக்கு ஜோடியாக நடிக்கிறார் ஆண்ட்ரியா. இவர்களுடன் அழகம் பெருமாள், ‘டார்லிங்’ பாலா மற்றும்…

ச்சீ..ச்சீ போ.. போ..” – ஜெய்யை துரத்தியடித்த ஆண்ட்ரியா..!

'எங்கேயும் எப்போதும்' ஹிட்டுக்கு பிறகு மீண்டும் இயக்குனர் சரவணன்-ஜெய் இருவரும் இணைந்துள்ள படம் தான் ‘வலியவன்’.. யார் வலியவன் என்பதற்கு தனது பாணியில் ஆக்ஷன் விளக்கம் கொடுத்துள்ளார் இயக்குனர் சரவணன். படத்தின் டீசரில் ஜெய்யை “ச்சீ..ச்சீ…

ஜெய்யை வலியவனாக்க முயற்சிக்கும் சரவணன்..!

‘இவன் வேற மாதிரி’ படம் வெளியாகி பத்து மாதம் ஆகிவிட்ட நிலையில் இயக்குனர் சரவணன் தற்போது ‘வலியவன்’ படத்தை இயக்குவதில் பிஸியாக இருக்கிறார்.. கதாநாயகன்.. வேறு யார்..? ‘எங்கேயும் எப்போதும்’ நம்ம ஜெய் தான்.. ஜெய்க்கு ஜோடியாக ஆண்ட்ரியா…

ஏ.ஆர்.முருகதாஸின் அசிஸ்டெண்ட்டா..? இந்தா பிடி வாய்ப்பை..!

‘எங்கேயும் எப்போதும்’ சரவணன், ‘மான் கராத்தே’ திருக்குமரன், ‘அரிமா நம்பி’ ஆனந்த் ஷங்கர் என ஏ.ஆர்.முருகதாசின் பாசறையில் உதவி இயக்குனர்களாக இருந்து வெளிவந்தவர்கள அனைவரும் வெற்றிக்கொடி நாட்டி வருகிறார்கள்.. அந்த பட்டியலில் இப்போது புதிதாக…