ரசிகர்களை நேர்ப்படுத்தும் சூர்யா..!
சில தனி நபர்கள் ட்ரோல் என்கிற பெயரில் நடிகர்களை விமர்சித்து வருவது தெரிந்த கதை தான். நடிகர்களது நடிப்பை, சமூக செயல்பாட்டை நாகரிகமாக கிண்டல் செய்வதைக்கூட ஏற்றுக்கொள்ளலாம். ஆனால் அவர்களது பெர்சனல் விஷயங்களை வைத்து அவர்களை…