Browsing Tag

‘சந்திரமுகி’

மும்பையில் பூஜையுடன் சூப்பர்ஸ்டார் ரஜினியின் ‘தர்பார்’ ஆரம்பம்

'பேட்ட' படத்துக்குப் பிறகு ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகும் படத்துக்கு தேதிகள் ஒதுக்கியுள்ளார் ரஜினி. லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் முதற்கட்டப் பணிகள் துரிதமாக நடைபெற்று வந்தன. ஏப்ரல் 10 ஆம் தேதி மும்பையில் படப்பிடிப்பு…

அருந்ததி காஞ்சனா வரிசையில் அலறவைக்க தயாராகும் ‘குந்தி’..!

தெலுங்கில் ராட்சஷி என்ற பெயரில் வெளியாகி மாபெரும் வெற்றியை பெற்ற படம், தமிழில் ‘குந்தி’ என்கிற பெயரில் தமிழில் வெளியாக இருக்கிறது. இந்த படத்தில் பூர்ணா கதாநாயகியாக நடிக்கிறார். பூர்ணா ஜோடியாக அபினவ் நடித்திருக்கிறார். ஆடுகளம் கிஷோர்,…

“என்னோடு சாப்பிடுங்கள்” – கபிலனுக்கு உணவு பரிமாறிய கபாலி..!

பாடலாசிரியர் கபிலனுடன் சூப்பர்ஸ்டார் மதிய உணவு அருந்தினார் என ஒரு வரியில் சொல்லிவிட்டுப்போகின்ற சாதாரண செய்தி இல்லை இது.. காரணம் கபிலனின் பார்வையில் மகத்தான் நிகழ்வு இது.. ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்துவரும் ‘கபாலி’ படத்தில் கபிலன்…

ஹேப்பி பர்த்டே ட்டு ‘சந்திரமுகி’..!

ஒரு சில நட்சத்திரங்கள் சினிமாவில் கோலோச்சிவிட்டு பின் சினிமாவை விட்டு விலகி இல்லற வாழ்க்கையில் ஒதுங்கிக்கொண்டாலும் சினிமாவில் அவர்களது இடம் மட்டும் காலியாகவே இருக்கும். அப்படித்தான் ஜோதிகாவின் இடமும் யாராலும் நிரப்பப்படாமல் இன்னமும்…

‘சலீம்’ தெலுங்கு ரீமேக்கில் விக்டரி வெங்கடேஷ்..!

‘ஓடுமீன் ஓட, உறுமீன் வரும் வரை காத்திருக்குமாம் கொக்கு’ என ஒரு பழமொழி உண்டு. அது யாருக்கு பொருந்துகிறதோ இல்லையோ.. தெலுங்கு சூப்பர்ஹீரோ விக்டரி வெங்கடேஷுக்கு அருமையாக பொருந்தும். காரணம் பிற மொழிகளில் வெற்றிபெறும் படங்களை தெலுங்கில்…

காமெடியில் இருந்து ஹாரருக்கு மாறியது ஏன்? –சுந்தர்.சி விளக்கம்..!

சுந்தர்.சி படங்கள் என்றாலே நகைச்சுவை படங்கள் தான் என கிட்டத்தட்ட ரசிகர்களிடையே முத்திரையே குத்தியாகிவிட்டது. அந்த பிம்பத்தை இப்போது அவரே உடைக்க முயற்சித்திருக்கிறார் தான் இயக்கியுள்ள ‘அரண்மனை’ படம் மூலமாக. காமெடி சப்ஜெக்ட்டுகளை…