தந்தையின் வழியில் இயக்குனர் சந்தானபாரதியின் மகன் சஞ்சய் பாரதி
பல்வேறு வெற்றி படங்களை இயக்கிய மூத்த இயக்குனர் சந்தான பாரதியின் மகன் சஞ்சய் பாரதி , பல்வேறு வெற்றி படங்களை தயாரித்த ஸ்ரீ கோகுலம் மூவிஸ் தயாரிக்கும் புதிய படம் மூலம் இயக்குனராகிறார்.
மலையாளத்தில் மம்மூட்டி நடித்த பழசி ராஜா,…