சத்ரியன் – விமர்சனம்
ரவுடியிசமும் அதற்குள் காதலும் நுழைந்துகொண்ட ஒரு இளைஞனின் ரத்தமும் காதலுமான வாழ்க்கை தான் இந்த சத்ரியன்.
திருச்சியிலேயே மிகப்பெரிய ரவுடியான சமுத்திரத்தை (சரத் லோகித்ஸ்வா) அமைச்சர் சொன்னதற்காக போட்டுத்தள்ளுகிறார் அருள்தாஸ்.…