இரண்டாவது வெற்றிக்கு முன்னுரை எழுதும் மனோபாலா..!
‘சதுரங்க வேட்டை’ ஆடி ருசி கண்டுவிட்ட பூனை சும்மா இருக்குமா..? இதோ அடுத்து ‘பாம்பு சட்டை’ படத்தை தயாரிப்பதன் மூலம் மீண்டும் பாலை குடிக்க தயாராகி விட்டது. ஆம். மனோபாலா தயாரிக்கும் இரண்டாவது படம் தான் ‘பாம்பு சட்டை’. ‘ஜிகர்தண்டா’ வில்லன்…