சங்கு சக்கரம் – விமர்சனம்
குழந்தைகளை மையப்படுத்தி படங்கள் வெளியாவது குறைந்துவிட்ட நிலையில், குழந்தைகளை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள ஹாரர் த்ரில்லர் படம் தான் இந்த ‘சங்கு சக்கரம்’.
குழந்தை கடத்தல் மன்னன் திலீப் சுப்பராயன், விளையாடுவதற்கு இடம் இன்றி தெருவில்…