Browsing Tag

சங்கர் கணேஷ்

பொன்விழா கண்ட இசையமைப்பாளர் சங்கர் கணேஷ்

இசையமைப்பாளர் கலைமாமணி டாக்டர் சங்கர் கணேஷ் அவர்களின் 50 ஆண்டுகால கலை சேவையை பாராட்டியும் அவரது 65வது பிறந்த நாளையும் வெகு விமரிசையாக கொண்டாடி அவரை கௌரவித்துள்ளது திரையுலகம். இந்தவிழா நேற்று முன் தினம் காமராஜர் அரங்கத்தில் வெகு விமரிசையாக…