லட்சுமி மேனனின் மனக்குறை தீர்த்த ‘நாய்கள் ஜாக்கிரதை’ இயக்குனர்..!
“கிராமத்துப்பெண், பக்கத்து வீட்டுப்பெண் மாதிரி என்று சொல்லிக்கொண்டு என்னை தாவணி கட்ட மட்டும் சொல்லிவிடாதீர்கள்” என கதை சொல்ல வருபவர்களுக்கு ஒரு பெரிய கும்பிடு போடும் அளவுக்கு வந்துவிட்டார் லட்சுமி மேனன். அந்த அளவுக்கு தன்னை தேடிவந்த…