Tamil ஜர்னலிஸ்ட்டாக மாறினார் ஸ்ரீதிவ்யா..! admin Jun 9, 2015 பக்கத்து வீட்டுப்பெண் கேர்கடர் என்று சொல்லியே எத்தனை நாளைக்குத்தான் ஸ்ரீதிவ்யாவை ஒரு வட்டத்துக்குள்ளேயே அடைத்து வைத்திருப்பார்கள்..? அதுதான் பார்த்தார் இயக்குனர் கோகுல்.. கார்த்தியை வைத்து தற்போது தான் இயக்கிவரும் ‘காஷ்மோரா’ படத்தில்…