Browsing Tag

கொம்பன்

கொம்பன் – விமர்சனம்

ஆடு வாங்கி விற்கும் சாதாரண ஆள் தான் என்றாலும் கொம்பையா பாண்டியன் (கார்த்தி) சொல்கிற ஆள் தான் அரசம்பட்டிக்கு பஞ்சாயத்து தலைவராக வர முடியும். கொம்பனின் அடாவடியால் செம்மம்பட்டி குண்டன் ராமசாமி (சூப்பர் சுப்பராயன்) மருமகனின்…

‘கொம்பன்’ படம் ஜாதி மோதலை பற்றியதல்ல – ஸ்டுடியோகிரீன் விளக்கம்..!

கார்த்தி நடிப்பில் குட்டிப்புலி முத்தையா இயக்கியுள்ள படம் தான் ‘கொம்பன்’. ராமநாதபுரம் மாவட்ட பின்னணியில் நிகழும் கதைக்களத்தில் லட்சுமி மேனன் கதாநாயகியாக நடிக்க, கார்த்தியின் மாமனாராக ராஜ்கிரண் முக்கியமான வேடத்தில் நடிக்கிறார். இதுவரை…

மே-1க்கு இடம்பெயர்ந்த ‘இடம் பொருள் ஏவல்’..!

திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் தங்களது படங்களை குறித்த காலத்தில் ரிலீஸ் செய்ய ஒருபோதும் தயங்கியதே இல்லை. ஆனாலும் சினிமாவில் பருவநிலை மாற்றம் என ஒன்று இருக்கிறதல்லவா..? அதையும் கணித்து தானே களத்தில் கால் வைக்கவேண்டும். இப்போது…

தண்ணியடிக்காத கேரக்டர் தந்துட்ட்ட்ட்டாங்க” – சந்தோஷத்தில் ‘கொம்பன்’ கார்த்தி..!

  பக்காவான ப்ரீ ப்ளானோடு கார்த்தி நடித்துள்ள ‘கொம்பன்’ படம் வரும் மார்ச்-27ஆம் தேதி ரிலீஸுக்கு தயாராக உள்ளது. அதற்கான முன்னோட்டமாக நேற்று நடைபெற்ற கொம்பன் படத்தின் இசை வெளியீட்டு விழா அமைந்தது.. ஸ்டுடியோ கிரீன் தயாரித்துள்ள இந்தப்படத்தை…

‘டார்லிங்’கை தொடர்ந்து ‘கண்மணி’யையும் கைப்பற்றியது ஸ்டுடியோ கிரீன்..!

படங்களை தயாரிப்பதாகட்டும், வாங்கி வெளியிடுவதாகட்டும் ஸ்டுடியோகிரீன் என்கிற லேபிள் இருந்தால் அதன் பிசினசே வேறு. ‘அட்டகத்தி’யில் ஆரம்பித்து, நல்ல படங்களையும் வாங்கி வெளியிட்டு வரும் ஸ்டுடியோ கிரீன் நிறுவனம். அந்த வகையில் கடந்த பொங்கலன்று…

முந்திகொண்டு வருகிறான் ‘கொம்பன்’.. !

ஆம். ‘கொம்பன்’ பட ரிலீஸ் ஏப்ரல்-2ஆம் தேதி என ஏற்கனவே சொல்லியிருந்தார்கள் தான். ஆனால் நல்ல நேரம் மார்ச்-27ல் அல்லவா கூடிவந்திருக்கிறது கார்த்தியின் படத்தை ரிலீஸ் செய்ய. அதனால் என்ன ஒரு வாரம் முன்கூட்டியே வெளியாவது சந்தோஷமான விஷயம் தானே..…

மார்ச்-5ல் கொம்பன் ஆடியோ ரிலீஸ்..!

‘மெட்ராஸ்’ தந்த வெற்றியின் உற்சாகத்தில் இருக்கும் கார்த்தியை வைத்து ‘குட்டிப்புலி’ முத்தையா இயக்கியுள்ள படம் தான் ‘கொம்பன்’. ராமநாதபுரம் மாவட்ட பின்னணியில் நிகழும் கதைக்களத்தில் லட்சுமி மேனன் கதாநாயகியாக நடிக்க, கார்த்தியின் மாமனாராக…

“டைட்டில் பிரச்சனைக்கு முடிவு கட்டவேண்டும்” – ஞானவேல்ராஜா கோரிக்கை…!

  பொன் வைக்கிற இடத்தில் பூ வைக்கிற மாதிரி, பொங்கலுக்கு ‘கொம்பன்’ படத்தை வெளியிடவில்லை என்றாலும் தங்களது இன்னொரு தயாரிப்பான ‘டார்லிங்’ படத்தை வெளியிட்டு ரசிகர்களை திருப்திப்படுத்த இருக்கிறது ஸ்டுடியோ கிரீன் நிறுவனம். தெலுங்கில் ஹிட்டடித்த…

டார்லிங்கிற்கு U/A சான்றிதழ்..!

  பொங்கல் ரேஸில் ‘டார்லிங்’ இடம் பிடித்தது இப்போது வரை ஆச்சர்யமான விஷயம் தான்... ‘என்னை அறிந்தால்’, ‘கொம்பன்’ படங்களுக்குத்தான் ‘டார்லிங்’  தனது நன்றியை சொல்லவேண்டும்.. ஜி.வி.பிரகாஷ் முதன்முதலாக கதாநாயகனாக நடித்து வெளியாகும் படம்…

பொங்கல் ரிலீஸாக ‘டார்லிங்’..! வழிவிட்ட ‘கொம்பன்’..!

  விஷால் நடித்துள்ள ‘ஆம்பள’ படத்திற்கு மட்டும் போஸ்டர் அடித்தே ஒட்டிவிட்டார்கள் பொங்கல் ரிலீஸ் என்று. அஜித்தின் ‘என்னை அறிந்தால்’ ஜன-29க்கு தள்ளிப்போக, ஷங்கர்-விக்ரம் கூட்டணியின் ‘ஐ’ இப்போதும் பொங்கல் ரிலீஸ் தான் என சொல்லப்பட்டு…