Browsing Tag

கொம்பன்

“தேவராட்டம் சாதியை முன்னிறுத்தும் படமல்ல” – இயக்குனர் முத்தையா உறுதி

குட்டிப்புலி, கொம்பன், மருது உள்ளிட்ட சில படங்களை தென்மாவட்ட பின்னணியில் இயக்கி தனக்கென ஒரு பாணியை கடைபிடித்து வருபவர் இயக்குனர் முத்தையா. இன்றளவும் கொம்பன் முத்தையா என அறியப்படும் இவர் தற்போது கௌதம் கார்த்திக் கதாநாயகனாக நடித்துள்ள…

வருடத்திற்கு ஒரு கிராமத்து படத்திலாவது நடிக்க விரும்பும் கார்த்தி..!

கொம்பன் படத்தை தொடர்ந்து கார்த்தி நடித்துள்ள தோழா’ திரைப்படம் நாளை வெளியாக இருக்கிறது.. இன்னொரு பக்கம் காச்மோரா’ என்கிற படத்தில் நடித்து வருகிறார் கார்த்தி. இவை இரண்டுமே கார்த்தியை ஸ்டைலிஷாக காட்டும் சிட்டியை பின்னணியாக கொண்ட படங்கள்…

ஹேப்பி பர்த்டே ட்டூ கார்த்தி..!

அப்பா நடிகர் என்றால் மகனுக்கு சினிமாவில் நுழைய வாய்ப்புதான் எளிதாக கிடைக்குமே தவிர, ரசிகர்களை கவரவேண்டிய நடிப்பை வழங்குவதும் நல்ல படங்களை தேர்ந்தெடுத்து நடித்து தன்னை நிலைநிறுத்தி கொள்வதும் மகன்களின் கையில் தான் இருக்கிறது. அப்படி…

ஹேப்பி பர்த்டே ட்டூ லட்சுமி மேனன்..!

கடந்த வருடத்தில் லட்சுமி மேனன் நடித்து வெளியான படங்கள் அனைத்துமே வெற்றிப்படங்கள் தான்.. நடிப்புடன் அவரது ராசியும் சேர்ந்து இப்போதுவரை நன்றாகவே ஒர்க் அவுட் ஆகி வருகிறது. இந்த வருடத்தில் ‘கொம்பன்’ வெற்றியுடன் தனது கணக்கை சிறப்பாகவே…

பொய் வழக்கு போடுபவர்களுக்கு மீண்டும் ஒரு அடி..!

தமிழ் சினிமா மீது வெளியில் இருந்து தொடுக்கப்படும் தாக்குதல்கள் தொடர்ந்து அரங்கேறி அச்சுறுத்தினாலும், நீதிமன்றம் நியாயத்தின் பக்கமே நிற்பது ஆறுதலான விஷயம். கடந்த மார்ச் மாதம் முழுவதும் 'கொம்பன்’ பஞ்சாயத்து ஓடியது என்றால், இந்த மாதம்…

3௦ நாளில் 3 படம் ; ஸ்டுடியோகிரீன் அதிரடி..!

ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தொடர்ந்து கார்த்தியை வைத்து படங்களை தயாரித்து வெளியிடுவது ஒருபக்கம் நடந்து கொண்டிருந்தாலும், இன்னொரு பக்கம் ரசிகர்களின் பல்ஸ் அறிந்து நல்ல படங்களையும் வாங்கி வெளியிட்டு வருகிறது. 'அட்டகத்தி'யில் ஆரம்பமான இந்த…

“உத்தம வில்லன் சொன்ன தேதியில் ரிலீஸாகும்” – லிங்குசாமி திட்டவட்ட அறிவிப்பு..!

நட்சத்திர அந்தஸ்து உள்ள படங்கள் வெளியாகவிருக்கும் சமயத்தில் எல்லாம் ஒரு சிலர் தங்களது சுய விளம்பரத்திற்காக வேண்டுமென்றே பிரச்சனைகளை ஏற்படுத்துவது வாடிக்கையாகவே ஆகிவிட்டது.. கடந்த மார்ச் மாதம் முழுவதும் ‘கொம்பன்’ பஞ்சாயத்து ஓடியது…

கொம்பனை தொடர்ந்து உத்தம வில்லனும் எதிர்ப்பை சந்திக்கிறது…!

சினிமாக்காரர்களை நிம்மதியாக தொழில் செய்ய விடாமல் புற்றீசல் போல ஒரு கூட்டமே பல மூலைகளில் இருந்து கிளம்பி வந்துகொண்டு இருக்கிறது. கார்த்தி நடித்த கொம்பன் படத்திற்கு ‘ஜாதி மோதல் அபாயம்’ என முலாம் பூசி எதிர்த்தார்கள் என்றால் இப்ப்போது கமல்…

“கொம்பனுக்கு பிரச்சனை முடிந்தது… எனக்கு இன்னும் தொடர்கிறது” – ஞானவேல்ராஜா பகீர் தகவல்..!

கொம்பன் படம் எதிர்பார்த்ததை விட வெற்றிகரமாக ஓடும் சந்தோஷத்தில் அதன் சக்சஸ் மீட்டை நடத்தினாலும் படத்தின் தயாரிப்பாளரான ஸ்டுடியோ கிரீன் ஞானவேல்ராஜாவிடம் முகத்தில் மட்டும் அந்த வெற்றியின் சந்தோஷத்தை முழுதாக காண முடியவில்லை. அதற்கான காரணம்…

தமிழ்நாட்டில் மட்டும் 5 நாட்களில் 21 கோடி வசூலித்த கொம்பன்..!

தடைகளாக வந்த திருஷ்டியெல்லாம் கழிந்தது என்று சொல்வது போல ‘கொம்பன்’ படம் முதல் நாள் திரையிட்ட தியேட்டர்களை விட அதிக தற்போது தியேட்டர்களில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது. எந்த ஏரியாவில் பிரச்சனைகளை கிளப்பும் என…