Browsing Tag

கே

எழுத்தாளர் சந்திராவால் கள்ளனாக மாறிய கரு.பழனியப்பன்

யதார்த்த சினிமாவிற்கு எப்பொழுதுமே ரசிகர்களின் மத்தியில் பெரிய வரவேற்பு இருக்கும். அப்படியானதொரு யதார்த்த படமாக உருவாகி வருகிறது எழுத்தாளர் சந்திராவின் ‘கள்ளன்’. கதாபாத்திரத்துடன் தன்னை முழுமையாகப் பொருத்திக் கொண்டு சினிமாவை சுவாசிக்கும்…

மக்கள் அறிந்திராத இந்தியா – பாகிஸ்தான் போர்க்கதை தான் ‘காஸி’..!

பாகுபலி மிரட்டல் வில்லன் ராணா கதாநாயகனாக நடித்துள்ள படம் ‘காஸி’. டாப்ஸி, அதுல் குல்கர்னி மற்றும் பலர் நடித்துள்ள இந்தப்படம் தமிழ், தெலுங்கு, இந்தியில் உருவாகியுள்ளது. தமிழில் ராணாவுக்கு சூர்யா குரல் கொடுத்து உள்ளாராம். இந்தப்படம் வரும்…

‘டைட்டானிக்’ வரிசையில் வரலாறு படைக்கப்போகும் ‘காஸி’..!

டைட்டானிக் என்கிற பயணக்கப்பல் மூழ்கியதையும் அதனோடு சேர்த்து ஒரு காதலும் மூழ்கியதையும் உணர்வுப்பூர்வமாக சொல்லி ஹிட் ஆன பிரமாண்ட ஹாலிவுட் படம் தான் 'டைட்டானிக்’. இதேபோல சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த இன்னொரு கப்பலை பற்றிய படமாக உருவாகி…

கிருமி – விமர்சனம்

திருமணம் முடிந்து வேலை வெட்டிக்கு போகாமல் ஊர் சுற்றும் கதிருக்கு, தன்னைப்போலவே போலீஸ் இன்பார்மர் வேலை வாங்கித்தருகிறார் சார்லி. இன்ஸ்பெக்டருக்கு சின்னச்சின்ன தகவல் கொடுத்து, அவர்களிடம் கொஞ்சம் கொஞ்சமாக மரியாதை பெறும் கதிருக்கு தானே…

‘காக்கா முட்டை’யால் ‘கிருமி’க்கு கூடுதல் வரவேற்பு..!

மதயானைக்கூட்டம் நாயகன் கதிர், மற்றும் ரேஷ்மி மேனன் இருவரும் நடிக்கும் படம் என்றால் ‘கிருமி’ படமும் பத்தோடு பதிநோன்றாகத்தான் மாறியிருக்கும். ஆனால் ரஜினியிடம் நீண்டகாலம் உதவியாளராக இருந்த ஜெயராமன் தான் இந்தப்படத்தை தயாரித்துள்ளார்…

மிஷ்கினுக்கு தனது பட பாடலை சமர்ப்பணம் செய்த இயக்குனர்..!

மிஸ்கினிடம் இணை இயக்குனராக பணிபுரிந்த ஜே.வடிவேல் என்பவர் தற்போது‘கள்ளப்படம்’ என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகி இருக்கிறார். கடந்த நவம்பர் 21ஆம் தேதி துவங்கிய இந்தப்படத்தின் துவக்கவிழாவில் கலந்துகொண்டு. படத்தின் மூன்று…

‘கள்ளபடம்’ பார்த்துவிட்டு கருத்து சொல்லாமல் போன பாலா..!

மிஸ்கினிடம் இணை இயக்குனராக பணிபுரிந்த ஜே.வடிவேல் என்பவர் தற்போது ‘கள்ளப்படம்’ என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகி இருக்கிறார். ஆஸ்திரேலியா சர்வதேச திரைப்பட விழாக்கள் இரண்டில் திரையிட இப்போதே தேர்வாகியுள்ளது இந்தப்படம். சினிமா…

‘கிருமி’ – நோயும் இல்லை..! கருத்தும் இல்லை..!!

  கிருமி என டைட்டில் வைத்ததால் இது நோய்களை பரப்பும் வைரஸ்களை பற்றிய படமோ, அல்லது சமூகத்திற்கு கருத்து சொல்ல வந்திருக்கும் படமோ என நினைத்து ஜஸ்ட் லைக் that ஒதுங்கி போய்விட வேண்டாம்.. ரசிகர்களை சீட் நுனிக்கு வரவைக்கும் திரில்லர் வகையை…

“2 மணி நேரத்தில் தயாரிப்பாளர் தெருவுக்கு வந்துவிடுவார்” – ஸ்டுடியோ 9 சுரேஷ் உருக்கம்..!

  முற்றிலும் உண்மை சம்பவங்களின் தொகுப்பாக உருவாகியுள்ளது ‘மகாபலிபுரம்’ படம்.   படத்தின் தயாரிப்பாளரான விநாயக்கே கதாநாயகனாகவும் நடித்துள்ளார். கதாநாயகிகளாக அங்கனாராய், விருத்திகா நடிக்க, முக்கியமான வேடத்தில் ‘சூதுகவ்வும்’, ‘நேரம்’ …