படிக்கும் மாணவர்கள் இணைந்து உருவாக்கியுள்ள ‘மையம்’ திரைப்படம்..!
இயற்கையையும், இயல்பான மனித அழகையும் ஒவிய வடிவில் வரைபவரான ஒவியரான ஸ்ரீதர், கடந்த வருடம் “ஸ்கெட்ச்புக் புரொடக்ஷன்ஸ்” எனும் தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியுள்ளார். இந்த நிறுவனத்தை இயக்குனர் சிகரம் கே.பாலசந்தர் தான் துவக்கி வைத்தார். இந்த…