வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மக்களுக்கு சூர்யா-கார்த்தி உதவிக்கரம்..!
பொதுவாக எந்த ஒரு இயற்கை பேரிடர் என்றாலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு முதல் உதவிக்கரம் நீள்வது என்றால் அது கலையுலக மார்க்கண்டேயன் சிவகுமார் குடும்பத்தில் இருந்துதான். அவரது வழியிலேயே அவரது புதல்வர்களான சூர்யாவும் கார்த்தியும் இதை…