‘மைனா’வை தொடர்ந்து விதார்த்தை மீண்டும் அழைக்கிறது ‘காடு’..!
‘மைனா’வுக்குபின் விதார்த் தொடர்ந்து நடித்த பல படங்களில் நடித்தாலும், வெற்றி என்னவோ அவருக்கு எட்டாக்கனியாகவே இருந்தது. ஆனால் நீண்ட இடைவெளிக்குப் பிறகு அவரது நடிப்பில் கடந்த வாரம் வெளியான ‘ஆள்’ திரைப்படம் அனைத்து சென்டர்களிலும் அமோக…