‘போர்க்களத்தில் ஒரு பூ’ இயக்குனருக்கு கொலை மிரட்டல்…!
கு.கணேசன் என்பவர் இலங்கை இனப்படுகொலையை மையப்படுத்தி போர்க்களத்தில் ஒரு பூ’ என்கிற படத்தை இயக்கியுள்ளார். ஆனால் இந்தியாவில் இந்த திரைப்படம் தடை செய்யபட்டுள்ளது. இந்நிலையில் ஜெனிவாவிலுள்ள ஐ.நா மனித உரிமை ஆணையத்தின் அரங்கத்தில்…