‘போர்க்களத்தில் ஒரு பூ’ இயக்குனருக்கு கொலை மிரட்டல்…!

200

கு.கணேசன் என்பவர் இலங்கை இனப்படுகொலையை மையப்படுத்தி போர்க்களத்தில் ஒரு பூ’ என்கிற படத்தை இயக்கியுள்ளார். ஆனால் இந்தியாவில் இந்த திரைப்படம் தடை செய்யபட்டுள்ளது. இந்நிலையில் ஜெனிவாவிலுள்ள ஐ.நா மனித உரிமை ஆணையத்தின் அரங்கத்தில் அக்டோம்பர்- 1ஆம் தேதி மதியம் இந்தப்படம் திரையிடப்பட்டது.

இதில் தமிழக முதல்வர் அவர்கள் சட்டமன்றத்தில் ஒரு மனதாக இலங்கைக்கு எதிராக நிறைவேற்றிய் வரலற்று தீர்மானத்தை நீக்க வேண்டுமேன்று சொன்ன காட்சியை நீக்காமலேயே திரையிடப்பட்டது. ஆனால் ஒரு சிலர் இயக்குனர் கணேசனுக்கு இந்த படத்தை திரையிடக்கூடாது என்று கொலை மிரட்டல்களும் விடுத்துள்ளார்களாம்.

Comments are closed.