‘அண்டாவ காணோம்’ ; அலறுது தேனி..!
‘திமிரு’ படத்துல ‘ஏலேய் மாப்புள’ என ரவுடித்தனம் பண்ணிய ஸ்ரேயா ரெட்டியை மறந்திருக்க மாட்டீர்கள் தானே... விஷாலின் அண்ணியாகிவிட்ட இவர் பல வருடங்கள் கழித்து மீண்டும் நடிக்க வந்திருக்கிறார்.. கதாநாயகியாக அல்ல என்றாலும் கதையின் நாயகியாக…