“சோகம் இல்லை.. சுப முடிவுதான்” – ரிலாக்ஸான ஜெயம் ரவி..!
ரொம்ப நாட்கள் கழித்து காதலர்களுக்கு இடையேயான ஒரு ஈகோ யுத்தத்தை முன்னிலைப்படுத்தி ஜாலியான ஒரு படமாக வரவிருக்கிறது ‘ரோமியோ ஜூலியட்’. ஜெயம் ரவி, ஹன்சிகா மீண்டும் கூட்டணி சேர்ந்துள்ள இந்தப்படத்தை, தயாரிப்பாளராக இருந்து இயக்குனராக…