ஆச்சர்யப்படவைத்த காருண்யா..! வருத்தப்பட்ட ஆத்மியா..!
‘போங்கடி நீங்களும் உங்க காதலும்’ படத்தின் இரண்டாம் கதாநாயகியான காருண்யா ராம் கன்னடப்படங்களில் நடித்திருந்தாலும் தமிழில் இதுதான் அவருக்கு முதல் படம். ஆனால் பத்திரிக்கையாளர் சந்திப்பின்போது மிகத்தெளிவாக, அற்புதமாக தமிழில் பேசினார். இவருக்கு…