மேற்கு தொடர்ச்சி மலை – விமர்சனம்
எளிய மனிதர்களின் வாழ்வியலை பதிவுசெய்யும் விதமாக சில படங்கள் அத்திப்பூத்தாற்போல அவ்வப்போது வந்து செல்லும்.. அப்படி ஒரு படம் இந்த மேற்கு தொடர்ச்சி மலை.
கேரளாவின் அடிவாரத்தில் அமைந்துள்ள தேவாரம் மற்றும் அதை ஒட்டி அமைந்துள்ள மலைக்கிராமம்…