Browsing Tag

கவின்

நயன்தாரா மற்றும் கவின் இணைந்து நடிக்கும் “ஹாய்” (Hi) படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்…

Z ஸ்டூடியோஸ் (Z Studios), தி ரவுடி பிக்சர்ஸ் (The Rowdy Pictures) மற்றும் 7 ஸ்க்ரீன் ஸ்டுடியோ (Seven Screen Studio) மூன்று நிறுவனங்களும் இணைந்து தயாரிக்கும் 'ஹாய்' (Hi) படத்தை விஷ்ணு எடவன் (Vishnu Edavan)எழுதி இயக்குகிறார். இப்படத்தில்…

’கிஸ்’ திரைப்படத்தின் வெளியீட்டு முந்தைய நிகழ்ச்சியின் தொகுப்பு!

ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் தயாரிப்பில், சதீஷ் இயக்கத்தில், நடிகர்கள் கவின், ப்ரீத்தி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'கிஸ்'. செப்டம்பர் 19 ஆம் தேதி வெளியாக இருக்கும் இந்தப் படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய நிகழ்ச்சி நேற்று மாலை…

நான் இதுவரை கற்றுக்கொண்ட அனைத்து விசயங்களையும் ‘ப்ளடி பெக்கர்’ படத்தில் கொண்டு வந்திருக்கிறேன்…

ஃபிலாமெண்ட் பிக்சர்ஸ் சார்பில் இயக்குநர் நெல்சன் திலீப்குமார் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் சிவபாலன் முத்துக்குமார் இயக்கத்தில் நடிகர் கவின் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘ப்ளடி பெக்கர்’. கவின் பிச்சைக்காரர் வேடத்தில் நடித்திருக்கும் இந்த…

வெற்றிமாறன் தயாரிப்பில் கவின் நடிக்கும் ‘மாஸ்க்’!

'காக்கா முட்டை','விசாரணை','கொடி','வட சென்னை' உட்பட பல வெற்றி படங்களை தயாரித்த கிராஸ் ரூட் ஃபிலிம் கம்பெனி, பிளாக் மெட்ராஸ் ஃபிலிம்ஸ் உடன் இணைந்து தயாரிக்கும் புதிய படம் 'மாஸ்க்'. இந்த படத்தின் மூலம் நிர்வாக தயாரிப்பாளர் எஸ்.பி.சொக்கலிங்கம்…

ரசிகர்கள் உற்சாகத்துடன் கொண்டாடும் கவினின் ’ஸ்டார்’

ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினி சித்ரா மற்றும் ரைஸ் ஈஸ்ட் என்டர்டெய்ன்மென்ட் ஆகிய நிறுவனங்களின் தயாரிப்பில் இளன் இயக்கத்தில், யுவன் இசையில், கவின் நடிப்பில் உருவான 'ஸ்டார்' திரைப்படம் ரசிகர்களின் ஆரவாரமான எதிர்பார்ப்பிற்கு இடையே உலகம் முழுவதும்…

”கனவை நோக்கி பயணிக்கிற அனைவருமே ஸ்டார் தான்” – இயக்குநர் இளன்

ரைஸ் ஈஸ்ட் எண்டர்டெய்ன்மென்ட் மற்றும் ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினி சித்ரா ஆகிய பட நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் பி வி எஸ் என் பிரசாத் மற்றும் ஸ்ரீநிதி சாகர் தயாரிப்பில், இயக்குநர் இளன் இயக்கத்தில் கவின் நடிப்பில் தயாராகி இருக்கும் 'ஸ்டார்'…

“தோற்று தோற்றே பெரிய ஆளாக வருவேன்” – தயாரிப்பாளர் சபதம்

லிப்ரா புரொடக்‌ஷன்ஸ் சார்பில் ரவீந்தர் சந்திரசேகரன் தயாரிப்பில் சமீபத்தில் வெளியாகியுள்ள படம், ‘நட்புனா என்னானு தெரியுமா’. நாயகனாக புதுமுகம் கவின் நடித்துள்ள இந்த படத்தில் ரம்யா நம்பீசன் நாயகியாக நடித்திருக்கிறார். இவர்களுடன் அருண் ராஜா…

நட்புனா என்னானு தெரியுமா – விமர்சனம்

ஒரே தேதியில் பிறந்த கவின், ராஜூ, அருண்ராஜா காமராஜ் மூன்று பேரும் நண்பர்களாக வளர்கிறார்கள். பெரிய அளவில் படிப்பு ஏறாததால் தண்டமாக ஊரை சுற்றிக் கொண்டிருக்கும் இவர்களுக்கு திடீரென ஞானோதயம் ஏற்பட்டு திருமணத்தை நடத்தித்தரும் நிறுவனத்தை…

எழுமின் – விமர்சனம்

தற்காப்பு கலையின் அவசியத்தை வலியுறுத்தி வெளியாகி உள்ள படம் தான் இந்த எழுமின். அஜய், கவின், வினித், அர்ஜுன், சாரா, ஆதிரா என ஆறு சிறுவர்கள்.. குங்பூ, சிலம்பம், கராத்தே, பாக்சிங் என ஒவ்வொரு கலையிலும் ஒவ்வொருவர் திறமைசாலிகள். இதில்…

இயக்குனர்களின் கூட்டத்தால் நிரம்பி வழிந்த ‘நட்புனா என்னன்னு தெரியுமா’ இசைவிழா..!

லிப்ரா புரொடக்சன்ஸ் ரவீந்திரன் சந்திரசேகரன் மற்றும் வனிதா பிக்சர்ஸ் இணைந்து தயாரித்துள்ள படம் ‘நட்புனா என்னன்னு தெரியுமா?’. நட்பை மையப்படுத்திய இந்தப் படத்தில், விஜய் டிவி புகழ் கவின் கதாநாயகனாக நடித்திருக்கிறார். அவருக்கு…