‘U’ சான்றிதழ் வாங்கியது ‘திருடன் போலீஸ்’..!
சாப்ட் ஹீரோ அட்டகத்தி தினேஷை இவ்வளவு சீக்கிரம் போலீஸ் கேரக்டரில் பார்ப்போம் என யாராவது நினைத்திருக்க முடியுமா..? ஆனால் நம்புங்கள்.. ‘திருடன் போலீஸ்’ படத்தில் தினேஷ் போலீஸ் ஆபிசராக நடிக்கிறார்... எஸ்.பி.பி.சரண் தயாரித்துள்ள இந்தப்படத்தை…