Browsing Tag

கவலை வேண்டாம்

“டைரக்சன் தான் நிரந்தரம்” – டைரக்டர் டீகே ‘பளிச்’

‘யாமிருக்க பயமே’, ‘கவலை வேண்டாம்’ ஆகிய படங்களைத் தொடர்ந்து இயக்குநர் டீகே ‘காட்டேரி’ என்ற படத்தை இயக்கியிருக்கிறார். அத்துடன் விஜய் சேதுபதி நடித்த ‘சீதக்காதி’ படத்தில் நடிகராக அறிமுகமாகியிருக்கிறார். இயக்குநராக இருந்த நீங்கள் சீதக்காதி…

சாய்குமாரின் மகன் ஹீரோவாக அறிமுகமாகும் ‘காட்டேரி’..!

தெலுங்கு மற்றும் கன்னட சினிமாவில் அதிரடியான போலீஸ் அதிகாரியாக நடித்து கலக்கியவர் தான் நடிகர் சாய்குமார். தொன்னூறுகளில் டப்பிங் படங்கள் மூலமாக கண்ணீர் குரலோடு, அனல் தெறிக்கும் வசனங்களோடு தமிழ் ரசிகர்களின் மனதிலும் இடம் பிடித்த இவர்…

முழுநீள காமெடி படத்தின் கதாநாயகியாக காஜல் அகர்வால்..!

இப்போதிருக்கும் நடிகைகளில் காமெடி ஓரளவுக்கு யாருக்கு நன்றாக ஒர்க் அவுட் ஆகிறதென்று பார்த்தால் அந்த லிஸ்ட்டில் காஜல் அகர்வாலை முதல் இடத்தில் வைக்கலாம். ஏற்கனவே துப்பாக்கி, ஜில்லா, ஆல் இன் ஆல் அழகுராஜா உட்பட சில படங்களில் அதை காஜல் அகர்வால்…

கவலை வேண்டாம் – விமர்சனம்

இருபது வருடங்களாக நட்பாக பழகிவந்த ஜீவாவும் காஜல் அகர்வாலும் காதலில் விழுந்து திருமணம் ஆன இரண்டாவது நாளே சில்லியான காரணத்திற்காக சண்டைபோட்டுக்கொண்டு பிரிகிறார்கள்.. இதற்கிடையே ஜீவாவின் இன்னொரு தோழியான சுனைனா ஜீவாவின் மீது காதலாகி, தன்னை…

ஜீவாவின் ஒற்றை எழுத்து சென்டிமென்ட்டில் உருவாகும் ‘கீ’..!

அது என்னவோ தெரியவில்லை ஒற்றை எழுத்து டைட்டில் வைப்பது ஜீவாவுக்கு செண்டிமெண்டாக வெற்றியையே கொடுத்து வருகிறது.. ‘ஈ’, ‘கோ’ என அவர் நடித்த இரண்டு படங்களுமே வெற்றிப்படங்கள் தான். அந்தவகையில் அடுத்ததாக ‘கீ’ என்கிற படத்தில் நடிக்க இருக்கிறார்…

தேடிவந்த வாய்ப்பு ; இனி ‘கவலை வேண்டாம்’ காஜலுக்கு..!

  ‘யாமிருக்க பயமே’ படத்தை தொடர்ந்து டீகே இயக்கவுள்ள ‘கவலை வேண்டாம்’ படத்தில் கதாநாயகனாக ஜீவா, பாபி சிம்ஹா நடிக்கிறார்கள்.. எல்ரெட் குமார் இந்த படத்தை தயாரிக்கிறார். இந்தப்படத்திற்கான கதையை எழுதும்போதே இதில் ஜீவா, பாபி சிம்ஹா…

ரஜினி டைட்டிலை கைப்பற்றிய பாபிசிம்ஹா..!

அஜித் விஜய்யில் இருந்து அறிமுகமாகும் ஹீரோக்கள் வரை எல்லோருமே தங்கள் படத்துக்கு வைத்தால் ரஜினி நடித்த பட டைட்டிலை நன்றாக இருக்குமே என்றுதான் நினைப்பார்கள்.. ஆனால் எல்லோருக்கும் ரஜினி பட டைட்டில் கிடைத்துவிடுகிறதா என்ன..? ஆனால்.. பாபி…

எழில் டைரக்சனில் போலீஸாக நடிக்கிறார் நிக்கி கல்ராணி..!

மலையாள நடிகையான நிக்கி கல்ராணி தமிழில் அறிமுகமான முதல் படத்திலேயே காண்டம், பீர் எல்லாம் வாங்கி, அதைவைத்து ரவுடிக்கும்பல் மீது அட்டாக் பண்ணி இளைஞர்களை அதிரவைத்தார். புல்லட் ஒட்டி புல்லரிக்க வைத்தார்.. அதனாலேயே என்னவோ, இவ்வளவு வீரதீர…

இரண்டு ஹீரோயின்கள் கிடைத்துவிட்டதால் இனி ஜீவாவுக்கு ‘கவலை வேண்டாம்’..!

தமிழ்சினிமாவை சமீபகலாமாக மையம் கொண்டிருக்கும் இரு மலையாள இளம்புயல்கள் தான் நிக்கி கல்ராணி மற்றும் கீர்த்தி சுரேஷ் இருவரும். இதில் நிக்கி கல்ராணி ‘டார்லிங்’ மூலமாக ஏற்கனவே ரசிகர்களை கவர்ந்துவிட்டார் என்றால், கீர்த்தி சுரேஷோ இன்னும் படம்…

ஜீவா ஜோடியாக கீர்த்திசுரேஷ் ; எல்ரெட் குமாருக்கு இனி ‘கவலை வேண்டாம்’.

 ‘யாமிருக்க பயமே' படத்தை இயக்கிய டீகே தன் அடுத்த படத்திற்கு 'கவலை வேண்டாம்' என டைட்டில் வைத்திருக்கிறார். ஜீவா இத்திரைப்படத்தில் ஹீரோவாக நடிக்கிறார். நகைச்சுவை கலந்த காதல் படமாக 'கவலை வேண்டாம்' திரைப்படம் உருவாக இருக்கிறது.…