இறுதிகட்ட படப்பிடிப்பு பணிகளில் தீவிரம் காட்டும் களவாணி-2
விமலுக்கு ஓவியாவுக்கு தமிழ் சினிமாவில் தெளிவான முகவரி ஏற்படுத்தி தந்த படம் சற்குணம் இயக்கத்தில் உருவான 'களவாணி'.. அதனாலேயே தற்போது உருவாகிவரும் 'களவாணி 2' படத்துக்கான எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கிறது. சமீபத்தில் இந்த ஜோடி நடித்த…