இட்லி படம் ஜூன்-29ல் ரிலீஸ்..!
பத்து வருடங்களுக்கு முன் சரத்குமாரை வைத்து வைத்தீஸ்வரன் படத்தை இயக்கியவர் தான் இந்த வித்யாதரன்... இந்த ‘இட்லி’ படத்தில் சரண்யா பொன்வண்ணன், கோவை சரளா, கல்பனா ஆகிய மூவரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இவர்களோடு மனோபாலா,…