மம்முட்டிக்கு கொச்சி..! லாலேட்டனுக்கு மலப்புரம்..!!
திருவனந்தபுரம், காசர்கோடு, கோழிக்கோடு, திருச்சூர், கண்ணூர், இதோ இப்போ கோச்சி அப்புறம் மலப்புரம்.. எல்லாமே கேரள நகரங்களுடைய பெயராகவே இருக்கிறதே, இதுக்கும் சினிமா செய்திக்கும் என்ன சம்பந்தம் என உடனே அவசரப்பட்டு ஒரு கேள்வியை…