பதினைந்து நாளில் தயாரான திகில் படம்..!
நடிகர் கரணை வைத்து 'தீ நகர்’ என்ற படத்தை இயக்கியவர் இயக்குனர் திருமலை. தொடர்ந்து 'நெல்லை சந்திப்பு', 'காசேதான் கடவுளடா', 'அகம் புறம்' ஆகிய படங்களை இயக்கிய திருமலை தற்போது 'மான் வேட்டை'என்ற படத்தின் மூலம் ரசிகர்களின் மனதை வேட்டையாட…