Browsing Tag

கத்தி

“நாம் எடுக்கும் ஆயுதத்தை எதிரி தான் தீர்மானிக்கிறான்” – விஜய்

  தடைகள் பல தாண்டி ‘கத்தி’ படம் வெற்றிகரமாக 50 நாட்களை கடந்து ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த வெற்றிக்கு நன்றி சொல்லும் விதமாக நெல்லையில் தனது ரசிகர் மன்றம் ஏற்பாடு செய்த கூட்டத்தில் கலந்துகொண்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார் விஜய்.…

50 நாள் ஆகியும் கூர் மழுங்காத ‘கத்தி’..!

தீபாவளி தினத்தன்று வெளியான ‘கத்தி’க்கு வயது இன்றோடு 50 நாட்கள்.. ஆனால் 50 நாட்கள் ஆகியும் இன்னும் பல தியேட்டர்களில் படம் நின்று விளையாடுகிறது. சமூகப்பிரச்சனையை மையமாக வைத்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியிருந்த இந்தப்படத்திற்கு பாராட்டுகளை விட…

“விஜய்க்கு ஸ்பிளிட் பர்சனாலிட்டி” – சொன்னது யார் தெரியுமா..?

  “விஜய்க்கு ஸ்பிளிட் பர்சனாலிட்டி”.. இப்படி சொன்னது யார் தெரியுமா..? அவருடன் கூட நடித்த ஒரு நடிகை தான். எஸ்.. வேறு யாருமல்ல. ‘கத்தி’யில் விஜய்யுடன் ஜோடிபோட்ட நம்ம சமந்தாவே தான்.. நீங்க கோபப்படும் அளவுக்கெல்லாம் தவறான அர்த்தத்தில்…

கதையை பதிவு செய்யுங்கள் – விக்ரமன் வேண்டுகோள்..!

  ஏதோ ‘கத்தி’ படத்திற்கு மட்டும் தான் கதைத்திருட்டு குற்றச்சாட்டு எழுந்திருப்பதுபோல நினைக்கவேண்டாம்... கடந்த இருபது வருடங்களில் இது பலமுறை நிகழ்ந்துள்ளது. இந்த ஏ.ஆர்.முருகதாஸ் படம் என்பதால் பகிரங்க வெளிச்சத்துக்கு வந்துள்ளது. …

“பேச்சைவிட செயல்வேகம் அதிகம்” – விஷாலை பாராட்டிய விஜய்

  முதலில் சின்னதாக ஒரு பிளாஸ்பேக்.. ஹரி டைரக்ஷனில் விஷால் நடித்த ‘பூஜை’ படத்தின் படப்பிடிப்பு காரைக்குடியில் நடைபெற்ற சமயத்தில் அங்கேயுள்ள இரண்டு உள்ளூர் கேபிள் சேனல்களில் அந்த சமயத்தில் வெளியான ‘வடகறி’ மற்றும் ‘உன் சமயலறையில்’ ஆகிய…

ரசிகர் குடும்பத்தினர் முன் கண்ணீர் விட்ட விஜய்..!

தீபாவாளியன்று கேரளாவில் வெளியான ‘கத்தி’ படத்தை பார்க்கசென்ற விஜய் ரசிகரான வடக்கஞ்ச்சேரியை சேர்ந்து உன்னிகிருஷ்ணன் என்பவர் விஜய்யின் கட்-அவுட்டுக்கு பாலாபிஷேகம் செய்யும்போது மேலிருந்து தவறி விழுந்து இறந்தார். இதை கேள்விப்பட்டு…

‘மாஸ்’ கதை இதுவல்ல– மறுக்கிறார் வெங்கட்பிரபு

தீபாவளிக்கு கத்தி, பூஜை ஆகியவை ஒரு பக்கம் வெளியாக, இன்னொரு பக்கம் சூர்யாவின் ‘மாஸ்’ படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகி இந்தப்படங்களுக்கு இணையான வரவேற்பை பெற்றிருக்கிறது. அதிலும் பிளாக் அன்ட் ஒயிட்டில் சூர்யாவின் முகமே டெரர் காட்டுகிறது.…

கத்தி – விமர்சனம்

  விவசாய நிலங்களை ஆக்கிரமிக்க முயலும் பன்னாட்டு நிறுவனங்களுக்கு எதிராக ஜீவானந்தம் (விஜய்-1) துவக்கும் போரட்டாமும் சந்தர்ப்ப சூழ்நிலையால் அதை கதிரேசன் (விஜய்-2) கையிலெடுத்து தீர்வு காண்பதும் தான் ‘கத்தியின் ஷார்ப்பான கதைக்கரு. அந்தவகையில்…

ஹேப்பி பர்த்டே ட்டூ அனிருத்..!

  ஒரே பாடலின் மூலம் உலகப்புகழ் அடைய முடியும் என்பதற்கு உதாரணம் காட்டவேண்டும் என்றால் அதற்கு பொருத்தமானவர் அனிருத் மட்டும்தான். தனுஷ், ஐஸ்வர்யா தனுஷ் கூட்டணியில் உருவான ‘3’ படம் மூலம் இவரது ஆரம்பமே அமர்க்களமாக ஆரம்பிக்க, அதில் இடம்பெற்ற …

“கத்திக்கு தடைவிதிக்க முடியாது” – நீதிமன்றம் அதிரடி..!

உப்பு பெறாத காரணங்களுக்காகவெல்லாம் சிலர் நீதிமன்றத்தில் தடைகேட்டு மனு செய்வது உண்டு. சில நேரங்களில் அதற்காக நீதிபதியிடம் வாங்கிக்கட்டிக்கொள்வதும் உண்டு.. தற்போது விஜய் நடித்துள்ள ‘கத்தி’ படத்தை தடைசெய்ய வேண்டுமென்று மனு செய்த ஒருவரின்…