Browsing Tag

கத்தி

‘தி லயன் கிங்’ படத்திற்கு வசனம் மற்றும் பாடல்கள் எழுதும் மதன் கார்க்கி

2016 ஆம் ஆண்டில் ‘தி ஜங்கிள் புக்’ திரைப்படத்தின் மூலம் இதயங்களை வென்ற டிஸ்னி, தனது புகழ்பெற்ற மற்றும் மணிமகுடத்தில் பதிக்கப்பட்ட ஒரு ரத்தின கல்லான ‘தி லயன் கிங்’ படத்தை அதிநவீன தொழில்நுட்பங்கள் மூலம் வழங்குகிறது. அனிமேஷனில்…

‘பையா’ படத்தால் கதையை மாற்றிய விஜய் மில்டன்..!

விக்ரமை வைத்து விஜய் மில்டன் இயக்கியுள்ள ‘1௦ எண்றதுக்குள்ள’ படம் ரோடு மூவி வகையை சேர்ந்தது.. இந்தக்கதையை கிட்டத்தட்ட எட்டு வருடங்களுக்கு முன்பே விஜய் மில்டன் எழுதினாராம்.. ஆனால் அந்த நேரத்தில் லிங்குசாமியின் ‘பையா’ இதேபோல ரோடு…

வெனிஸ் திரைப்பட விழாவில் வேட்டி கட்டிய வெற்றிமாறன்..!

'காக்கா முட்டை', 'குற்றம் கடிதல்' போன்ற படங்கள் நிறைய திரைப்பட விழாக்களில் கலந்து பரிசுகளை அள்ளியதோடு, உலகத்தாரின் கவனத்தையும் கவர்ந்திருக்கின்றன. ஆனால் இப்போது வெற்றிமாறன் இயக்கியுள்ள ‘விசாரணை’க்கு கிடைத்துள்ள கெளரவம் அலாதியானது.…

‘நானும் ரௌடி தான்’ படத்தை கைப்பற்றிய லைக்கா..!

கத்தி படத்தை தயாரித்ததன் மூலம் மிகுந்த சர்ச்சைகளுக்கு இடையே தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்த லைக்கா நிறுவனம், மீண்டும் அடுத்த பட தயாரிப்பில் இறங்குவதற்கு முன் தன்னை தமிழ்சினிமாவில் நன்கு ஸ்திரப்படுத்திக்கொள்ளும் விதமாக தனுஷுடன்…

சிறந்த நடிகர் தனுஷ் ; 62வது பிலிம்பேர் விருது (தமிழ்) பட்டியல்..!

நேற்று முன் தினம் நடைபெற்ற தென்னிந்திய சினிமாவுக்கான 62வது பிலிம்பேர் விருது வழங்கும் விழாவில் தென்னிந்திய திரையுலக நட்சத்திரங்கள் கலந்துகொண்டதால், நேரு உள் விளையாட்டு அரங்கமே களைகட்டியது. இந்தவிழாவில் கமல், மம்முட்டி உட்பட…

சிங்கப்பாதையில் விஜய்யின் ‘புலி’ப்பாய்ச்சல் – விஜய் பிறந்தநாள் கட்டுரை

இருப்பதிலேயே கடினமான செயல் குழந்தைகளை கவர்வதுதான். காசு, பணம் கொடுத்து வரக்கூடியதல்ல அது. ர‌ஜினிக்குப் பிறகு குழந்தைகள் விரும்பும் நடிகர்களில் முக்கியமான இடத்தை பிடித்திருப்பவர் என்றால் அது விஜய்தான். நடனமா, ஆக்‌ஷனா இல்லை காமெடியா...…

விஜய்யை இழுத்துப்பிடித்த டி.எஸ்.பி..!

  சிம்புதேவன் இயக்கத்தில் ‘புலி’ படத்தின் வேலைகளை எல்லாம் முடித்துகொடுத்து அடுத்து அட்லியின் டைரக்சனில் புதிய படத்திற்கு தயாராகிவிட்டார் விஜய்.. ஏற்கனவே, ஜில்லா, கத்தி என தனது படங்களில் விஜய் தொடர்ந்து பாடி வருகிறார்.. பாடல்களும்…

தந்தை – மகள் காம்பினேஷனில் முருகதாஸின் படம் ஆரம்பம்..!

மீண்டும் இந்தியில் படம் இயக்க ஏ.ஆர்.முருகதாஸ் செல்வதை ஆச்சர்யமாக பார்க்கவேண்டாம். ‘விஜய் நடித்த ‘கத்தி’ படத்தை இயக்கும்போதே, அவர் சோனாக்சி சின்ஹாவை வைத்து இந்தியில் தனது அடுத்த படத்தை இயக்கப்போகிறார் என்பது சொல்லப்பட்ட விஷயம் தானே..?…

பிளாக் பஸ்டர்களும் சூப்பர்ஹிட்டுகளும் ; 2௦14ன் டாப் 1௦ படங்கள்..!

  கிட்டத்தட்ட 2௦௦ படங்களுக்கு மேல் வெளியாகி ஆச்சர்யப்பட வைத்திருக்கிறது 2௦14 தமிழ் சினிமா..! வழக்கம்போல இந்த வருடத்திலும் சில படங்களே கதையம்சம், வசூல், நல்ல பெயர் என்கிற வகையில் கவனம் ஈர்த்தன. எண்ணிக்கையில் பல படங்கள் ஹிட் என…

அனிருத் வசமாகிய 2௦14 தமிழ் சினிமா…!

  ஒரே பாடலின் மூலம் உலகப்புகழ் அடைய முடியும் என்பதை உணர்த்தி தமிழ்சினிமாவின் தவிர்க்கமுடியாத இசையமைப்பாளர் வரிசையில் நிலையான இடத்தை பிடித்துவிட்டார் அனிருத். அவரது இசை இளைஞர்களை துள்ளல் ஆட்டம் போடவைக்கிறது என்றால் அதில் மிகையேதுமில்லை.…