துல்கர் படத்திற்கு இசையமைக்கும் கேரளா மசாலா காஃபி
துல்கர் சல்மானின் 25வது படமாக கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் உருவாகி வருகிறது..ரிது வர்மா ஜோடியாக நடிக்கும் இந்த மெல்லிய காதல் கதைக்கு இசையமைக்கிறார்கள். கேரளாவின் மிகவும் பிரபலமான இசைக் குழுவான மசாலா காஃபி.
பல காதல் கதைகள்…