Browsing Tag

கடைக்குட்டி சிங்கம்

கடைக்குட்டி சிங்கம் – விமர்சனம்

விவசாயத்தின் அருமையையும் கூட்டுக்குடும்பத்தின் பெருமையையும் இன்றைய இளைய தலைமுறைக்கு உறைக்கும் விதமாக உணர்வுப்பூர்வமாக சொல்லியுள்ள படம் தான் கடைக்குட்டி சிங்கம். கிராமத்தில் மதிப்பு மிக்க பெரிய மனிதர் சத்யராஜுக்கு இரண்டு மனைவிகள்.…

ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பை எகிற வைக்கும் கடைக்குட்டி சிங்கம் சர்ப்பிரைஸ்.!

தமிழ் சினிமாவில் பிரபல நடிகர்களான சூர்யா, கார்த்தி தற்போது முதல் முறையாக இணைந்து பணியாற்றியுள்ளனர். சூர்யாவின் 2D எண்டெர்டைன்மெண்ட் நிறுவனம் தயாரிப்பில் பாண்டியராஜ் இயக்கத்தில் கார்த்தி, கடைக்குட்டி சிங்கம் என்ற படத்தில்…

அடுத்தடுத்து ரிலீசுக்கு தயாராகும் படங்கள் ; உற்சாகத்தில் சாயிஷா

வனமகன் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் சாயிஷா சைகல்..பலவருடங்களுக்கு முன் பாலிவுட் சூப்பர்ஸ்டாராக கொடிகட்டி பறந்த நடிகர் திலீப்குமாரின் பேத்திதான் இவர்.. இந்தியில் ஒரு படத்தில் நடித்த கையோடு இரண்டாவது படத்தில் தமிழுக்கு…

நடிகை செம அர்த்தனா பினு நேர்காணல்

இளமை துள்ளும் சிரிப்பு, துறு துறு கண்களில் கொஞ்சும் மலையாளக் குரலில் திக்கி திக்கி மழலைத் தமிழ் பேசுகிறார் நடிகை அர்த்தனா பினு. 'தொண்டன்' மூலம் அறிமுகமாகி இப்போது 'செம' படத்தின் மூலம் ரசிகர்கள் மனதை கொள்ளை கொண்ட அர்த்தனாவுடன் ஒரு…

“அக்காவிடம் காபி கிடைக்கும்.. அண்ணனிடம் அடி தான் கிடைக்கும்” ; கடைக்குட்டி சிங்கம்…

2D என்டர்டேயின்மென்ட் சூர்யா தயாரிப்பில் , கார்த்தி நடிப்பில் , இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் “ கடைக்குட்டி சிங்கம் “. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது. இதில் நடிகர் சிவகுமார் ,…

ஜுன்-11 கமல்-கார்த்தி படங்களுக்கு சிறப்பு நாள்..!

கமல் நடிப்பில் மாபெரும் வெற்றி பெற்ற படம் தான் விஸ்வரூபம்.. தடை பல தாண்டி. பல போராட்டங்களை சந்தித்து தான் அந்தப்படம் வெளியானது.. ஆனால் அதைவிட மிகுதியான போராட்டங்களை விஸ்வரூபம்-2 சந்தித்து விட்டது.. இதோ அதோ என படத்தை ரிலீஸ் செய்யும்…

“மகிழினி கேரக்டரில் ‘செம’யாக வாழ்ந்திருக்கிறேன்” – அர்த்தனா

இயக்குனர் பாண்டிராஜிடம் சில வருடங்களாக உதவி இயக்குனராக இருந்தவர் வள்ளிகாந்த். தற்போது ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் ‘செம’ என்கிற படத்தை இயக்கியுள்ளார்.. கதாநாயகியாக ‘தொண்டன்’ படத்தில் கவனம் ஈர்த்த அர்த்தனா நடித்துள்ளார். இதில் ஆச்சர்யம்…

கடைக்குட்டி சிங்கம் சாட்டிலைட் உரிமையை கைப்பற்றிய விஜய் டிவி..!

கார்த்தியை வைத்து தற்போது ‘கடைக்குட்டி சிங்கம் படத்தை இயக்கி முடித்துள்ளார் இயக்குனர் பாண்டிராஜ்.. நாயகியாக சாயிஷா மற்றும் ப்ரியா பவானி ஷங்கர், அர்த்தனா ஆகியோர் நடித்துள்ளனர். கார்த்தியின் அப்பாவாக சத்யராஜ், கார்த்தியின்…

கடைக்குட்டி சிங்கம் படப்பிடிப்பு நிறைவு

சூர்யாவை இயக்கிய கையோடு அடுத்ததாக கார்த்தியை வைத்து ‘கடைக்குட்டி சிங்கம் படத்தை இயக்கி வருகிறார் இயக்குனர் பாண்டிராஜ்.. நாயகியாக சாயிஷா மற்றும் ப்ரியா பவானி ஷங்கர், அர்த்தனா ஆகியோர் நடித்துள்ளனர். கார்த்தியின் அப்பாவாக சத்யராஜ்,…

அட்லீயின் உதவியாளர் படத்தில் மேயாத மான் நாயகி..!

சின்னித்திரை நாயகியாக இருந்து, கார்த்திக் சுப்பராஜ் தயாரித்த, ரத்னகுமார் என்பவர் இயக்கிய ‘மேயாத மான்’ படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் பிரியா பவானிசங்கர்.. தற்போது பாண்டிராஜ் இயக்கத்தில் கார்த்தி நடித்துவரும் ‘கடைக்குட்டி சிங்கம்’…