பிரமாண்டமாக நடந்த ‘ஐ’ இசை வெளியீட்டு விழா..!
இதோ அதோ என அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த ‘ஐ’ படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை, நேரு உள்விளையாட்டு அரங்கில் பிரமாண்டமாக நடந்து முடிந்துள்ளது.. விழாவில் சிறப்பு விருந்தினராக ஹாலிவுட் நடிகர் அர்னால்டும் சூப்பர் ஸ்டார் ரஜினியும்…