பேரன் பெயரில் ஸ்டைல் மன்னன் தூள்பறத்தும் ‘லிங்கா’..!
இப்படித்தான் இருக்கவேண்டும்.. அதுதான் தலைவரின் பாலிசியும் கூட... படம் ஆரம்பிப்பதாக அறிவிக்கும்போதே படத்தின் பெயரையும் அறிவித்து விடுவது.. இப்போதைய ட்ரெண்ட் போல, ஆளுக்கொரு பெயராக யூகம் செய்ய சான்ஸே தரமாட்டார் ரஜினி.
அதே பாலிசியில்தான்…