Browsing Tag

எஸ்.ஆர்.பிரபு

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் வழங்கும் ‘சூர்யா 45’ திரைப்படம் பூஜையுடன் இனிதே தொடங்கியது!

முன்னணி நட்சத்திர நடிகர் சூர்யாவின் அடுத்த மெகா என்டர்டெய்னர் படமான 'சூர்யா 45' படத்தின் பூஜை, இன்று ஆனைமலை அருள்மிகு மாசாணி அம்மன் கோவிலில், இனிதே நடை பெற்றது. அருவி, தீரன் அதிகாரம் ஒன்று, கைதி, சுல்தான் மற்றும் ஓக்கே ஓக்க ஜீவிதம் போன்ற…

மாயா டீச்சரை ஓவர்டேக் பண்ணுவாரா ராட்சசி கீதாராணி டீச்சர்..?

ஜோதிகா நடிப்பில் புதுமுக இயக்குநர் கௌதம்ராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ராட்சசி. ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர் பிரபு தயாரித்துள்ள இந்த படத்தில் பூர்ணிமா பாக்கிய ராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின்…

என்னை ‘எலி மாமா’வாக்கி விட்டார்கள் – எஸ்.ஜே.சூர்யா பூரிப்பு

இயக்குநர் & நடிகர் எஸ்.ஜே.சூர்யா-பிரியா பவானி ஷங்கர் நடிப்பில் அண்மையில் வெளியான மான்ஸ்டர் படம் நல்ல விமர்சனங்களை பெற்று, பெருவாரியான திரையரங்குகளில் நல்ல வசூலை அள்ளிக் கொண்டிருக்கிறது. இதற்காக ஊடகத்துறையினருக்கு நன்றி தெரிவிக்கும்…

“ராஜூ முருகன் சட்டமன்றத்துக்கு செல்வார்” – ஜிப்ஸி விழாவில் கரு.பழனியப்பன் ஆருடம்

வெறும் இரண்டே படங்களைத்தான் ராஜு முருகன் இயக்கி இருக்கிறார். ஆனால் அப்படங்கள் ஏற்படுத்திய தாக்கம் மிகப்பெரியது. தற்போது ஜிப்ஸி படத்தை இயக்கி முடித்துள்ளார். ஜீவனுள்ள கதாபாத்திரத்தை சிதைக்காமல் அற்புதமாக வெளிப்படுத்தும் ஜீவா நடித்துள்ள…

“கமல் சார் செய்யாமல் விட்டது எனக்கு வசதியாக போயிற்று” – பார்த்திபன் பெருமிதம்

பார்த்திபன் இயக்கி நடித்து தனது பயோஸ்கோப் பிலிம்ஸ் பிரேமர்ஸ் சார்பில் தயாரித்தும் இருக்கும் படம் ‘ஒத்த செருப்பு சைஸ் 7’. படம் முழுவதும் ஒரே ஒரு கதாபாத்திரம் மட்டுமே இடம் பெறும் வித்தியாசமான படமான இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று…

“உங்கள் படத்தில் மீண்டும் நான்” – செல்வராகவனிடம் சூர்யா கோரிக்கை

இயக்குநர் செல்வராகவன் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்துவரும் திரைப்படம் NGK. இத்திரைப்படத்தில் ரகுல் ப்ரீத் சிங், சாய் பல்லவி என இரண்டு கதாநாயகிகள் நடித்துள்ளனர். மேலும் இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசை அமைத்துள்ளார். தற்போது…

மே-31ல் சூர்யாவின் என்ஜிகே ரிலீஸ்..!

சூர்யா மற்றும் செல்வராகவன் முதன்முறையாக இணைந்துள்ள படம் ‘என்.ஜி.கே.(நந்த கோபாலன் குமரன்)’ இதில் சூர்யாவுடன் ரகுல் ப்ரீத்சிங் மற்றும் சாய் பல்லவி என இரண்டு ஹீரோயின்கள் நடித்துள்ளனர். இவர்களுடன் ஜெகபதி பாபு, பாலா சிங், சம்பத் ராஜ்,…

கார்த்திக்கு ஜோடியாக நடிக்கும் கீதா கோவிந்தம் நாயகி

சிவகார்த்திகேயனை வைத்து ரெமோ என்கிற ரொமான்ஸ் படத்தை கொடுத்தவர் பாக்யராஜ் கண்ணன். இவர் அடுத்ததாக கார்த்தி நடிக்கும் 19வது படத்தை இயக்க உள்ளார். இந்த படத்தில் கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். இவர் கடந்த வருடம் தெலுங்கில் வெளியாகி…

ஜோதிகாவின் புதிய படத்தை தயாரிக்கும் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ்

‘ஜோக்கர்’ மாதிரியான சமூக நோக்கிலான கதைகளையும் ‘தீரன் அதிகாரம் ஒன்று’ போன்ற பிரமாண்டமான பரீட்சார்த்த படங்களையும் தயாரித்த ‘ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் எஸ்.ஆர்.பிரபு ஜோதிகா நடிக்கவுள்ள புதிய படத்தை தயாரிக்கிறார். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ்…

தீபாவளிக்கு பின்னர் வெளியாகும் சூர்யாவின் என்.ஜி.கே..!

செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘என்.ஜி.கே’. அரசியல் திரில்லர் படமாக உருவாகும் இதில் சூர்யா ஜோடியாக சாய் பல்லவி மற்றும் ரகுல் ப்ரீத் சிங் நடிக்கின்றனர். ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த…