நீரிழிவுநோய் இல்லாத இந்தியா ; எஸ்.ஆர்.எம் பள்ளி மாணவர்களின் விழிப்புணர்வு பேரணி
உலக நீரிழிவு தினத்தை முன்னிட்டு,சென்னை கூடுவாஞ்சேரியில் எஸ்.ஆர்.எம் பொதுப்பள்ளி மாணவர்கள் மேற்கொண்ட விழிப்புணர்வு பேரணி காலை 10.30 மணிமுதல் 11.30மணிவரை நடைபெற்றது. இப்பேரணியில் கலந்து கொண்ட மாணவர்கள் நீரிழிவு நோயைத்தவிர்க்கும்…