மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் காலமானார்..!
தமிழ் சினிமாவை மெல்லிசைப் பக்கம் திருப்பிய அந்த ராகதேவன்களில் ஒருவரான ராமமூர்த்தி இரண்டு வருடங்களுக்கு முன் மறைந்தார். இதோ இன்று அடுத்தவரான எம்.எஸ்.விஸ்வநாதனும் இப்போது நம்முடன் இல்லை. ஆம்.. கடந்த சில மாதங்களாகவே வயதானால் ஏற்படும்…