Browsing Tag

எம்.எஸ்.பாஸ்கர்

உத்தம வில்லன் – விமர்சனம்

பிரபல சினிமா ஹீரோ மனோரஞ்சன் (கமல்).. அவனை வளர்த்துவிட்ட குரு மார்கதரிசி (கே.பாலசந்தர்).. ஆனால் அவனை கமர்ஷியல் ஹீரோவாக்கிய தயாரிப்பாளர் பூர்ண சந்திரராவ் (கே.விஸ்வநாத்) தன் மகள் வரலட்சுமியையும் (ஊர்வசி) திருமணம் செய்துவைத்து மனோரஞ்சனை…

இந்தியா பாகிஸ்தான் என்ன மாதிரியான கதை..?

நான், சலீம் படங்களின் வெற்றியை தொடர்ந்து விஜய் ஆண்டனி கதாநாயகனாக நடித்துள்ள படம் தான் ‘இந்தியா பாகிஸ்தான்’. இது இரு நாடுகளுக்கிடையேயான கிரிக்கெட் விளையாட்டு பற்றிய படமோ இல்லை, இருநாடுகளுக்கு இடையேயான போர் பற்றிய படமோ இல்லை. இந்தியா…

ஆர்.கே – ஷாஜி கைலாஷ் ஹாட்ரிக் கூட்டணியில் ‘வைகை எக்ஸ்பிரஸ்’…!

‘எல்லாம் அவன் செயல்’, ‘என் வழி தனி வழி’ படங்களை தொடர்ந்து நடிகர் ஆர்.கேவும், மலையாள முன்னணி இயக்குனர் ஷாஜி கைலாஷும் மூன்றாவது முறையாக ‘வைகை எக்ஸ்பிரஸ்’ என்ற படத்தில் இணைந்திருக்கின்றனர். இதிலும் ஆர்கே போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார்.…

வெள்ளக்கார துரை – விமர்சனம்

  கிராமத்தில் ரியல் எஸ்டேட் பிசினஸ் செய்கிறார்கள் விக்ரம் பிரபுவும் சூரியும். உதவிக்கு கூடவே இரண்டு நண்பர்களும் இவர்கள் ஜான் விஜய்யிடம் வட்டிக்கு பணம் வாங்கி, அதை திருப்பிக் கொடுக்காததால், தனது வீட்டில் எடுபிடி வேலை செய்யவைக்கிறார்…

‘திகார்’ இசைவெளியீட்டு விழாவில் பார்த்திபன் சபதம்..!

‘மீண்டும் ஒரு சூப்பர்ஹிட் படம் தந்தே தீருவது என்ற வைரக்கியத்துடன் தற்போது ‘திகார்’ என்ற பெயரில் ஒரு படத்தை இயக்கியுள்ளார் பேரரசு. அதுமட்டுமல்ல.. இந்தப்படத்தின் இசை வெளியீட்டு விழாவை நேற்று முன் தினம் மிகவும் சிறப்பாக, அதே சமயம்…

நவ-21ல் ‘மொசக்குட்டி’ ரிலீஸ்..!

மெகாஹிட் படமான ‘மைனா’ மற்றும் சமுதாய சீர்திருத்தங்களை உள்ளடக்கிய ‘சாட்டை’ போன்ற படங்களைத் தயாரித்த ஷாலோம் ஸ்டுடியோஸ் பட நிறுவனம் தயாரித்துள்ள படம் தான் ‘மொசக்குட்டி’. இந்த படத்தில் கதாநாயகனாக வீரா என்ற புதுமுகம் அறிமுகமாகிறார்.…

மதன் கார்க்கியின் பாடலை பாடினார் கமல்..!

  தலைப்பை படித்ததுமே ஓஹோ, கமல் தான் நடித்திவரும் ‘பாபநாசம்’ படத்திற்காக பாடியிருப்பாராக்கும் என நினைத்து விடவேண்டாம். இது  புதுமுக இயக்குனர் விஜய் வில்வாகிரிஷ் இயக்கத்தில் சுந்தர்மூர்த்தி இசையில் உருவாகிவரும் ‘அவம்’ படத்திற்காக நட்புடன்…

காந்தி ஜெயந்தி தினத்தில் வெளியாகிறது ‘மொசக்குட்டி’..!

மெகாஹிட் படமான ‘மைனா’ மற்றும் சமுதாய சீர்திருத்தங்களை உள்ளடக்கிய ‘சாட்டை’ போன்ற படங்களைத் தயாரித்த ஷாலோம் ஸ்டுடியோஸ் பட நிறுவனம் தயாரித்துள்ள படம் தான் ‘மொசக்குட்டி’. இந்த படத்தில் கதாநாயகனாக வீரா என்ற புதுமுகம் அறிமுகமாகிறார்.…

சரத்குமாரின் வெற்றிப்பட இயக்குனரின் புதிய படைப்பு ‘வருஷநாடு’..!

சரத்குமாரை வித்தியாசமான தோற்றத்திலும் நடிப்பிலும் நமக்கு காட்டிய படம் தான் ‘மாயி’.. அந்தப்படத்தை இயக்கிய சூர்யபிரகாஷ் தான் தற்போது ‘வருஷநாடு’ என்கிற படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் குமரன் கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக…