என்னை நோக்கி பாயும் தோட்டா – விமர்சனம்
கௌதம் மேனன், தனுஷ் என ஒரு ஸ்டைலிஷான காம்பினேஷனில் வெளியாகியுள்ள இந்தப்படம் கிட்டத்தட்ட இரண்டு வருடங்களாக கிடப்பில் இருந்து ஒருவழியாக வெளியாகியுள்ளது. வெற்றிமாறன் காட்டிய அசுரனை கௌதம் மேனன் எப்படி மாற்றியிருக்கிறார் பார்க்கலாம்..…