ஆன்லைனில் லீக்கான ‘உத்தா பஞ்சாப்’ ; பழி தீர்த்த சென்சார் போர்டு..!
பாலிவுட்டில் உருவாகியுள்ள ‘உத்தா பஞ்சாப்’ என்கிற படத்திற்கு சென்சார் போர்டு 89 கட்டுகள் கொடுத்த விவகாரம் நாடெங்கிலும் உள்ள சினிமா படைப்பாளிகளையும் சினிமா ஆர்வலர்களையும் கொந்தளிக்க வைத்தது.. தங்களுக்கான அதிகாரத்தில் சென்சார் வரம்பு…